இன்றைய ராசி பலன் : 11.செப்டம்பர்.2022 - ஞாயிற்றுக் கிழமை

By 
ast23

    நல்ல நேரம் :

காலை  6.15 - 7.15
மாலை  : 3.15 - 4.15

ராகு    :  4.30 _ 6.00
குளிகன் : 3.15 - 4..30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       :  மேற்கு


        சந்திராஷ்டமம் :
                மகம்

மேஷம் :

செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

ரிஷபம் :

நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் :

புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கடகம் :

தொழில் வளர்ச்சி சிறப்பாகும். தனவரவும் மகிழ்வு தரும்.

சிம்மம் :

பொருட்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கன்னி :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் :

செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

தனுசு :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார்  உறவினரால் மகிழ்வர்.

மகரம் :

உழைப்புக்கேற்ற  உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் :

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மீனம் :

மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
*

Share this story