இன்றைய ராசி பலன் :13.ஜூலை.2022 - புதன் கிழமை

By 
ast19


         நல்ல நேரம் 

காலை   : 9.45 - 10.30
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :   
            ரோகிணி

மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கடகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

துலாம் :
நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :
மேன்மையான காரியங்களில் பங்கேற்பர். பெரியோர் ஆசி கிட்டும்.

தனுசு :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

மகரம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கும்பம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
*

Share this story