இன்றைய ராசி பலன் :17.ஜூலை.2022 - ஞாயிற்றுக் கிழமை

By 
ast22


         நல்ல நேரம் 

காலை   : 6.15 - 7.15
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :   
       புனர்பூசம், பூசம்

மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மிதுனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கன்னி 
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் :
பொதுநலன் சார்ந்த நிகழ்வில் பங்கேற்பர். பெரியோர் ஆசி கிட்டும்.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

தனுசு :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மகரம் :
செய்தொழில் சிறப்பாக அமையும். மேலும் விரிவுபடுத்த ஆலோசிப்பர்.

கும்பம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய தைரியம் பிறக்கும்.

மீனம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். விரைவில் வெற்றி வரும்.
*

Share this story