இன்றைய ராசி பலன் : 22.டிசம்பர்.2022 - வியாழக் கிழமை

By 
vaigu

      நல்ல நேரம் :

காலை   : 12.00  - 1.00
மாலை   : .........    .......

ராகு       : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு 

        சந்திராஷ்டமம் :
            கார்த்திகை 

மேஷம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

ரிஷபம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.மிதுனம் :

மிதுனம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனிலும் கவனம் தேவை.

கடகம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

தனுசு :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். அதுவே ஆக்கமாய் அமையும்.

மகரம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

கும்பம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

மீனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
 

Share this story