இன்றைய ராசி பலன் : 7.ஜனவரி .2023 - சனிக் கிழமை

By 
margali3

     நல்ல நேரம் :

காலை  : 7.30 - 8.30
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :   
               மூலம் 
        
மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.மிதுனம் :

மிதுனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.கடகம் :

கடகம் :

செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

கன்னி :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

துலாம் : 
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

விருச்சிகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

தனுசு :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Share this story