இன்றைய ராசி பலன் : 8.அக்டோபர்.2022 - சனிக் கிழமை

By 
ast33

     நல்ல நேரம் :

காலை 7.45 - 8.45
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு


        சந்திராஷ்டமம் :   
       ஆயில்யம், மகம் 
        
மேஷம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்..

ரிஷபம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கன்னி :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் : 
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

கும்பம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதம் ஆயினும் கைகூடும்.

மீனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
*

Share this story