இன்றைய ராசி பலன் : 9.ஜூலை.2022 - சனிக் கிழமை

ast22

       நல்ல நேரம் 

காலை   : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :   
               ரேவதி

மேஷம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் கூடி வரும்.

ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

தனுசு :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வார்த்தையில் கனிவு நன்று.

மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கும்பம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*

Share this story