இன்றைய ராசி பலன் : 16. அக்டோபர். 2022 - ஞாயிற்றுக் கிழமை

By 
ast111

      நல்ல நேரம் :

காலை   : 6.15 -. 7.15
மாலை   : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00  - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
              கேட்டை

மேஷம் :

அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

ரிஷபம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மிதுனம் :

எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழலாம். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கடகம் :

வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலனில் கவம் தேவை.

சிம்மம் :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்

கன்னி :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் :

பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

தனுசு :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மகரம் :

பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

கும்பம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

மீனம் :

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

*

Share this story