இன்றைய ராசி பலன் 28.நவம்பர். 2022 - திங்கள் கிழமை

By 
ast60

      நல்ல நேரம் :

காலை   6..15 - 7.15
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு


        சந்திராஷ்டமம் :
   திருவாதிரை , புனர்பூசம்

மேஷம் :

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் :

எதிர்பாராத செலவு நேரிடும். சுபகாரியமும் கூடி வரும்.

மிதுனம் :

போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.

கடகம் : 

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மகரம் :

நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

கும்பம் : 

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும். உள்ளமும் சுகமாகும்.

மீனம் :

புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

Share this story