இன்றைய ராசி பலன் :11.ஜூன்.2022 - சனிக் கிழமை

நல்ல நேரம்
காலை : 10.30 - 11.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
உத்திரட்டாதி, ரேவதி
மேஷம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
ரிஷபம் :
இனிய நினைவுகள் அரங்கேறும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
சிம்மம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
கன்னி :
பணியும் பயணமும் அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய தைரியம் பிறக்கும்.
விருச்சிகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
தனுசு :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கும்பம் :
எதிர்பாரா அதிர்ஷ்டம் ஏற்படலாம். சுபகாரியமும் கூடி வரும்.
மீனம் :
கருத்து வேறுபாடு தோன்றும். பேசும் வார்த்தையில் கவனம் நன்று.
*