இன்றைய ராசி பலன் : 18.ஏப்ரல்.2022 - திங்கள் கிழமை

By 
ast3

         நல்ல நேரம் 

காலை    :11.30 - 12.00
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 12.00  - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டமம் :         
               பரணி
      

மேஷம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

சிம்மம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் கூடி வரும்.

கன்னி :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

துலாம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிட்டும்.

விருச்சிகம் :
காரியத் தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை பயன்.

தனுசு :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆதாயம் ஆகும்.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

கும்பம் :
செய்தொழில் சிறப்பு ஆகும். லாபமும் மகிழ்ச்சி தரும்.

மீனம்  :
மனதில் அமைதி நிலவும். எதிர்கால வாழ்வு நிழலாடும்.
 

Share this story