இன்றைய ராசி பலன் : 9.ஜூன்.2022 - வியாழக்  கிழமை

By 
ast2


          நல்ல நேரம் 

காலை    : 11.00 - 12.00
மாலை    :  .......  ........

ராகு         : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :      
       சதயம், பூரட்டாதி

மேஷம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

சிம்மம் :
பொருள்களில் கவனம் அவசியம். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

விருச்சிகம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

மகரம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கும்பம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மீனம் :
அமைதியை மனம் நாடும். அன்பு, பாசம் ஆறுதலாகும்.
*

Share this story