இன்றைய ராசி பலன் : 16.ஜூன்.2022 - வியாழக் கிழமை

By 
ast26

     நல்ல நேரம் 

காலை    : 10.30 - 11.30
மாலை    : ........   ..........

ராகு         : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :      
             ரோகிணி,
          மிருகசீருஷம்

மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரநம் பிறக்கும்.

ரிஷபம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். தொழிலை விரிவுபடுத்த ஆலோசிப்பர்.

கடகம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

சிம்மம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கன்னி :
குழப்ப மனநிலை தெளிவுறும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

விருச்சிகம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

தனுசு :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

மகரம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் அவசியம்.

கும்பம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் நன்று.

மீனம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தலைமை ஆதரவு சிறக்கும்.

*

Share this story