இன்றைய ராசி பலன் - 07 அக்டோபர் 2021 

By 
Today Rasi Palan 07-10-2021

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 12.15 -  1.15

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

சந்திராஷ்டமம் :   பூரட்டாதி, உத்திரட்டாதி

மேஷம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். சுபகாரியமும் கூடி வரும்.

ரிஷபம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பு.

மிதுனம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கடகம் : பணியும் பயணமும் பயனாகும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் : கருத்து வேறுபாடு பகையாகலாம். பேசும் வார்த்தையில் கவனம் தேவை.

கன்னி : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

துலாம் : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் ஆக்கமாகும்.

விருச்சிகம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

தனுசு : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் : பணியில் மந்தநிலை காணப்படும். விழிப்புணர்வே ஆதாயம் தரும்.

கும்பம் : அறம்சார்ந்த செயலில் ஈடுபடுவர். நண்பர்களால் ஆறுதல் அடைவர்.

மீனம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

Share this story