இன்றைய ராசி பலன் : 18.மார்ச்.2023 -  சனிக் கிழமை

By 
tirupati13

     நல்ல நேரம் :

காலை  : 12.30 - 1.30
மாலை  :  4.30  - 5.30

ராகு    :  10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : கிழக்கு

         சந்திராஷ்டமம் :  
மிருக சீருஷம், திருவாதிரை 

மேஷம் : 
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

ரிஷபம் : 
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.

மிதுனம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

கடகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

கன்னி :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

துலாம் : 
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

தனுசு :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

மகரம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.

கும்பம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
 

Share this story