இன்றைய ராசி பலன் : 25.மார்ச்.2023 - சனிக் கிழமை

நல்ல நேரம் :
காலை : 9.30 - 10.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.30
எமகண் : 3.00 - 4.30
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
உத்திரம், ஹஸ்தம்
மேஷம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.
ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கடகம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
சிம்மம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.
கன்னி :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.
துலாம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்
மகரம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மீனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.