இன்றைய ராசி பலன் : 30.மே.2023 - செவ்வாய்க் கிழமை

By 
veyil10

     வைகாசி - 16
     நல்ல நேரம் :

காலை   : 7.30 - 8.30
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண்   : 9.00- 10.30
சூலம்       : வடக்கு 

     சந்திராஷ்டமம் :
           பூரட்டாதி  

மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

சிம்மம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.

கன்னி :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

துலாம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.

விருச்சிகம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

மகரம் :
போராட்ட வாழ்வு இன்பமாகும். பிரிந்தவர் இணைய சுபமாகும்.

கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மீனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
 

Share this story