இன்றைய ராசி பலன்: 22.ஜூன்.2024 - சனிக் கிழமை

By 
ast33

            ஆனி - 8
         நல்ல நேரம் 

       காலை   :7.30 - 8.30
       மாலை  : 3.30 - 4.30 

       ராகு  :  9.00 - 10.30
       குளிகன் : 6.00 - 7.30
       எமகண்   : 1.30 - 3.00
       சூலம்       :  கிழக்கு 
       
          சந்திராஷ்டமம் :
       பரணி, கார்த்திகை 

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கடகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

கன்னி :
யாரையும் பகைக்காமல் செயல்படுக. பொறுத்தார் பூமி ஆள்வார். 

துலாம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும். 

தனுசு :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் நல்லது.

மகரம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.

கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

Share this story