இன்றைய ராசி பலன்: 3.ஜூலை .2024

By 
ast17

          ஆனி - 19
         நல்ல நேரம் 

காலை   : 9.15.- 10.15
மாலை  :  4.45 - 5.45

ராகு         :  12.00 - 1.30 
குளிகன் :  10.30 - 12.00
எமகண்   :7.30 - 9.00
சூலம்       :  வடக்கு 

         சந்திராஷ்டமம் :
             ஹஸ்தம் 
 
மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :
யாரையும் பகைக்காமல் செயல்படுக. பொறுத்தார் பூமி ஆள்வார். 

மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

சிம்மம் :
காரியத்தடை நிகழ நேரலாம். விழிப்புணர்வே எண்ணியது நிறைவேறும்.

கன்னி :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும். 

துலாம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும். 

விருச்சிகம் :
வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

தனுசு :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

மகரம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கும்பம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும். 

மீனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

Share this story