இன்றைய ராசி பலன்: 14.ஜூன் .2024 - வெள்ளிக் கிழமை

By 
blood11

       வைகாசி - 32
        நல்ல நேரம் 

காலை   :9.30 - 10.30 
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00 
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       :  மேற்கு 
      
     சந்திராஷ்டமம் :
       திருவோணம் 

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

மிதுனம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும். 

கடகம் :
வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

சிம்மம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :
யாரையும் பகைக்காமல் செயல்படுக. பொறுத்தார் பூமி ஆள்வார். 

தனுசு :
பொதுநலனில் ஆர்வமாய் ஈடுபடுவர். செயலுக்கேற்ப செல்வாக்கு அமையும்.

மகரம் :
காரியத்தடை நிகழ நேரலாம். விழிப்புணர்வே எண்ணியது நிறைவேறும்.

கும்பம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

மீனம் :
பேராசை பயணம் கவனம். பெரியோர் ஆலோசனை நன்று.

Share this story