இன்றைய ராசி பலன்: 21.ஜூன்.2024 - வெள்ளிக் கிழமை

By 
yoga8

           ஆனி - 7
        நல்ல நேரம் 

காலை   :9.30 - 10.30 
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00 
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       :  மேற்கு 
      
     சந்திராஷ்டமம் :
     அசுபதி, பரணி 

மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும். 

கடகம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

சிம்மம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கன்னி :
வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

துலாம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

மகரம் :
காரியத்தடை நிகழ நேரலாம். விழிப்புணர்வே எண்ணியது நிறைவேறும்.

கும்பம் :
பொதுநலனில் ஆர்வமாய் ஈடுபடுவர். செயலுக்கேற்ப செல்வாக்கு அமையும்.

மீனம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும். 

Share this story