இன்றைய ராசி பலன்: 10.ஜூலை.2024 - புதன் கிழமை

By 
astmarriage4

            ஆனி - 26
          நல்ல நேரம்

 காலை   : 9.15 - 10.15
 மாலை  : 4.45 - 5.45
 
   ராகு    :  12.00 - 1.30 
  குளிகன் : 10.30  - 12.00
  எமகண்   : 7.30 - 9.00 
  சூலம்       :  வடக்கு 

      சந்திராஷ்டமம் :
       மூலம், பூராடம் 

மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும். 

ரிஷபம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

மிதுனம் :
பொதுநலனில் ஆர்வமாய் ஈடுபடுவர். செயலுக்கேற்ப செல்வாக்கு அமையும்.

கடகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் :
காரியத்தடை நிகழ நேரலாம். விழிப்புணர்வே எண்ணியது நிறைவேறும்.

விருச்சிகம் :
யாரையும் பகைக்காமல் செயல்படுக. பொறுத்தார் பூமி ஆள்வார். 

தனுசு :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

கும்பம் :
வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

மீனம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்தி சாதுர்யமாய் அணுகுதல் பயன்.
 

 

 

Share this story