இன்றைய ராசி பலன் : 5.பிப்ரவரி. 2023 - ஞாயிற்றுக் கிழமை

By 
thaipusam12

       நல்ல நேரம் :

காலை   :  7.30  - 8.30
மாலை   :3.30 - 4.30

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00  - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       :  மேற்கு

        சந்திராஷ்டமம் :

   பூராடம், உத்திராடம் 

மேஷம் : 
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

ரிஷபம் : 
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

கடகம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

சிம்மம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.துலாம் : 

துலாம் : 

நல்ல சேர்க்கை பயன்படும்.; மற்றவை நீக்குக மேன்மையுறும். 

விருச்சிகம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.

தனுசு :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மகரம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கும்பம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

மீனம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
 

 

Share this story