இன்றைய ராசி பலன் : 28.மார்ச். 2023 - செவ்வாய்க் கிழமை

நல்ல நேரம் :
காலை : 7.30 - 8.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00- 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
விசாகம், அனுஷம்
மேஷம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.
மிதுனம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.
கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
சிம்மம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
கன்னி :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
விருச்சிகம் :
போராட்ட வாழ்வு இன்பமாகும். பிரிந்தவர் இணைய சுபமாகும்.
தனுசு :
நல்ல சேர்க்கை பயன்படும். மற்றவை நீக்குக மேன்மையுறும்.
மகரம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கும்பம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மீனம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.