இன்றைய ராசி பலன்.! (10.10.2021 : ஞாயிற்றுக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (10.10.2021 Sunday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன்  : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
      அசுபதி, பரணி

மேஷம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

ரிஷபம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கடகம் :பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

சிம்மம் :மனம் அமைதியை நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

துலாம் :மலரும் நினைவுகள் சுகமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் :இனிய நிகழ்வுகள் நிகழும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

தனுசு :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் :போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நல்லது.

கும்பம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Share this story