இன்றைய ராசி பலன்.! (11.10.2021 : திங்கள் கிழமை)

By 
Today's zodiac sign.! (11.10.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
  பரணி, கார்த்திகை

மேஷம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எதிர்பார்த்த காரியம் வெற்றியாகும்.

மிதுனம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு : செய்தொழில் விருத்தி ஏற்படும். மேலும் விரிவுபடுத்த ஆலோசிப்பர்.

மகரம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.

கும்பம் : எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படலாம். தொழிலை விரிவுபடுத்த எண்ணுவர்.

மீனம் : காரியத்தடை நேரிடும். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

Share this story