இன்றைய ராசி பலன்.! (11.11.2021 : வியாழக் கிழமை)

By 
Today's zodiac sign.! (11.11.2021 Thursday)

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 12.15 - 1.15

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :                                                                
         திருவாதிரை,
           புனர்பூஷம்

மேஷம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

ரிஷபம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மிதுனம் : செய்தொழில் விருத்தி ஆகும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கன்னி : பணியில் பயணங்களில் கவனம் அவசியம். நிதானமாய் செயல்படுதல் நல்லது.

துலாம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை பயனாகும்.

மகரம் : கருத்து வேறுபாடு பகையாகலாம். பொறுமை காத்தல் நன்று.

கும்பம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
 

Share this story