இன்றைய ராசி பலன்.! (1.11.2021 : திங்கள் கிழமை)

By 
Today's zodiac sign.!  (1.11.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 7.30  - 9.30
குளிகன்  : 1.30 -  3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
                சதயம்

மேஷம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

ரிஷபம் :சில நிகழ்வுகள் வருத்தமாகும். ஆயினும், பொறுமை பலனாகும். 

மிதுனம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கடகம் :பணியும் பயணமும் பயனாகும். தலைமை ஆதரவு கிட்டும்.

சிம்மம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

கன்னி :மேன்மையான நிகழ்வுகள் நிகழும். பெரியோர் ஆசி கிட்டும்.

துலாம் :குழப்ப மனநிலை ஏற்படும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பாகும்.

விருச்சிகம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

தனுசு :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மகரம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கும்பம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மீனம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மரியாதை பெருகும்.

Share this story