இன்றைய ராசி பலன்.! (1.12.2021 : புதன் கிழமை)

By 
 Today's zodiac sign.! (1.12.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                            
        உத்திரட்டாதி, 
              ரேவதி

மேஷம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

ரிஷபம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கடகம் : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

சிம்மம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கன்னி : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம்: கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் அவசியம்.

தனுசு : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மகரம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மீனம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
 

Share this story