இன்றைய ராசி பலன்.! (12.10.2021 : செவ்வாய்க் கிழமை)

By 
 Today's zodiac sign.! (12.10.2021 Tuesday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 3.00 - 4.30
குளிகன்  : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
 கார்த்திகை, ரோகிணி

மேஷம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

கடகம் : பணியும் பயணமும் பயனாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

சிம்மம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கன்னி : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

தனுசு : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கும்பம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மீனம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

Share this story