இன்றைய ராசி பலன்.! (12.11.2021 : வெள்ளிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (12.11.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                               
           புனர்பூஷம்,
                பூசம்

மேஷம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.

கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி : அமைதியை மனம் விரும்பும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

விருச்சிகம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

தனுசு : இலக்கை நோக்கி விரைந்திடுவர். தாமதமாயினும் வெற்றி கிட்டும்.

மகரம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கும்பம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

மீனம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கவனம் அவசியம்

Share this story