இன்றைய ராசி பலன்.! (13.9.2021 : திங்கள் கிழமை)

By 
 Today's zodiac sign.! (13.9.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 3.00 - 4.00

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
   பரணி, கார்த்திகை

மேஷம் : அறிவார்ந்த செயலில் ஈடுபடுவர். பாராட்டும், பரிசும் கிட்டும்.

ரிஷபம் : பணியும் பயணமும் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.

மிதுனம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் : புதிய கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

சிம்மம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி : செயலில் திறமை வெளிப்படும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

துலாம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு : அறம்சார்ந்த நிகழ்வில் ஆர்வமாகும். ஏதோ நிம்மதி கிடைக்கும்.

மகரம் : தொழில்ரீதியாய் முன்னேற்றம் ஏற்படும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கும்பம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் : எதிர்பாராத செலவு ஏற்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
 

Share this story