இன்றைய ராசி பலன்.! (14.10.2021 : வியாழக் கிழமை)

By 
Today's zodiac sign.! (14.10.2021 Thursday)

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 12.15 - 1.15

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
       மிருகசீருஷம்,
       திருவாதிரை

மேஷம் : பணியும் பயணமும் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.

ரிஷபம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மிதுனம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். மேலும் விரிவுபடுத்த ஆலோசிப்பர்.

சிம்மம் : பொறுமை பலன் தரும். தனவரவு திருப்தி ஆகும்.

கன்னி : செயலில் திறமை வெளிப்படும். பெரியோர் ஆதரவு கிட்டும்.

துலாம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். ஆதாயம் தேடி வரும்.

விருச்சிகம் : போட்டியாளர்கள் சூழ வருவர். விழிப்புணர்வுடன் அணுகுதல் நல்லது.

தனுசு : குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதமாயினும் வெற்றி வரும்.

மகரம் : பணியில் சோர்வு ஏற்படும். உடல்நலனில் கவனம் அவசியம்.

கும்பம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

மீனம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். தனவரவும் சிறப்பாய் இருக்கும்.

Share this story