இன்றைய ராசி பலன்.!  (14.1.2022 : வெள்ளிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (14.1.2022 Friday)

நல்ல நேரம்

காலை    : 9.30 - 10.30
மாலை    :  4.30   5.30

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.30
எமகண்   :  3.00 - 4.30
சூலம்       :  மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                          
      சுவாதி, விசாகம்

மேஷம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

ரிஷபம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மிதுனம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

துலாம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

விருச்சிகம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

தனுசு : பணியும் பயணமும் நலமாகும். சுபகாரியமும் கூடி வரும்.

மகரம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கும்பம் : குழப்ப மனநிலை தெளிவுறும். பயனுள்ள நிலை உருவாகும்.

மீனம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

Share this story