இன்றைய ராசி பலன்.! (15.11.2021 : திங்கள் கிழமை)

Today's zodiac sign.! (15.11.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       :  கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                              
           மகம், பூரம்

மேஷம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

ரிஷபம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பாகும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கடகம் :
எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களால் மகிழ்வுறுவர்.

சிம்மம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி :
பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்

துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மகரம் :
அமைதியை மனம் விரும்பும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பு.

மீனம் :
அவசர முடிவை தவிர்க்கவும். நிதான செயல்பாடு ஆக்கமாகும்.

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       :  கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                              
           மகம், பூரம்

மேஷம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

ரிஷபம் : குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பாகும்.

மிதுனம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கடகம் : எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களால் மகிழ்வுறுவர்.

சிம்மம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி : பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்

துலாம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

தனுசு : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மகரம் : அமைதியை மனம் விரும்பும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பு.

மீனம் : அவசர முடிவை தவிர்க்கவும். நிதான செயல்பாடு ஆக்கமாகும்.

Share this story