இன்றைய ராசி பலன்.! (15.7.2021 : வியாழக் கிழமை)

By 
Today's zodiac sign.! (15.7.2021 Thursday)

நல்ல நேரம்

காலை    : 12.15 - 1.15
மாலை    : ----  ---- -----

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

      சந்திராஷ்டமம் :                                             
     அவிட்டம், சதயம்

*
மேஷம் : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நல்லது.

ரிஷபம் : பொருட்களில் கவனம் தேவை. அவசரமுடிவு நஷ்டத்தை தரும்.

மிதுனம் : உடல் நலன் பாதுகாப்பு அவசியம். மருத்துவ செலவு நேரலாம்.

கடகம் : பணியும் பயணமும் நலமாகும். சுபகாரியமும் கூடி வரும்.

சிம்மம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கன்னி : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

துலாம் : வெற்றி வாய்ப்பு தாமதமாகும். முயற்சியை தொடர்வது சிறப்பாகும்.

விருச்சிகம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

தனுசு : செய்தொழில் விருத்தியாகும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

மீனம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

Share this story