இன்றைய ராசி பலன்.! (16.9.2021 : வியாழக் கிழமை)

By 
 Today's zodiac sign.!  (16.9.2021 Thursday)

 நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 12.15 - 1.15

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
       மிருகசீருஷம்

மேஷம் :போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பு.

ரிஷபம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

மிதுனம் :காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கடகம் :மனதில் அமைதி நிலவும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் :சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

துலாம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

விருச்சிகம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

தனுசு :பணியும் பயணமும் சோர்வாகும். இனிய மாற்றம் விரைந்து வரும்.

மகரம் :உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கும்பம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

மீனம் :மேன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். பெரியோர் ஆசியும் நிறைவாகும்.
 

Share this story