இன்றைய ராசி பலன்.! (17.11.2021 : புதன் கிழமை)

By 
Today's zodiac sign.!  (17.11.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                              
     உத்திரம், ஹஸ்தம்

மேஷம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேம்படும்.

ரிஷபம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கடகம் :சில வருத்தங்கள் நேரலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

சிம்மம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கன்னி :சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

துலாம் :பணியும் பயணமும் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.

விருச்சிகம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

தனுசு :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மகரம் :மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கும்பம் :மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

மீனம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.
*

Share this story