இன்றைய ராசி பலன்.! (17.9.2021 : வெள்ளிக் கிழமை)

 Today's zodiac sign.! (17.9.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 12.15 - 1.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
        திருவாதிரை

மேஷம் : குறிக்கோள் நோக்கி உழைத்திடுவர். வேர்வைக்கு வெற்றி பலனாகும்.

ரிஷபம் : கருத்து வேறுபாடு பகையாகலாம். மௌனம் காப்பதே பயனாகும்.

மிதுனம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் : உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாய்ப்புகள் தேடுவர்.

சிம்மம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி : அமைதியை மனம் நாடும். அன்பு, பாசம் ஆறுதலாகும்.

துலாம் : பணியும் பயணமும் இனிதாகும். ஆதாயமும் கூடி வரும்.

விருச்சிகம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு : வேலைப் பளு அதிகரிக்கும். வரும் லாபமும் இரட்டிப்பாகும்.

மகரம் : போட்டியாளர்கள் சூழ்ந்து வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பு.

கும்பம் : புதியன கற்றலில் ஆர்வமாகும். முயற்சி மேன்மையாகும்.

மீனம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

Share this story