இன்றைய ராசி பலன்.! (18.11.2021 : வியாழக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (18.11.2021 Thursday)

நல்ல நேரம்

காலை    : 10.30 - 11.30
மாலை    : ....   ....

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :                                                              
             சித்திரை

மேஷம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம் :குழப்ப மனநிலை தெளிவுறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

கடகம் :சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

சிம்மம் :அமைதியை மனம் விரும்பும். பாசம், பரிவு இனிதாகும்.

கன்னி :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

விருச்சிகம் :சில வருத்தங்கள் நேரலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

தனுசு :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

மகரம் :பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.

மீனம் :பொருளாதார நிலை சீராகும். சுபகாரியமும் கூடி வரும்.
 

Share this story