இன்றைய ராசி பலன்.! (18.9.2021 : சனிக் கிழமை)

 Today's zodiac sign.! (18.9.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
          புனர்பூசம்

மேஷம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் : அமைதியை மனம் விரும்பும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் :கருத்து வேறுபாடு நேரிடலாம். சமயோசிதமாய் அணுகுதல் நல்லது.

சிம்மம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.

கன்னி : பணியில் மந்தநிலை நிலவும். தன்னம்பிக்கை வளர்ப்பது சிறப்பாகும்.

துலாம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி் ஜெயமாகும்.

விருச்சிகம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கும்பம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மீனம் : பணியும் பயணமும் சோர்வாகும். நிதானமே நஷ்டம் தவிர்க்கும். 

Share this story