இன்றைய ராசி பலன்.! (19.11.2021 : வெள்ளிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (19.11.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 1.45 - 2.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                              
               சுவாதி

மேஷம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

ரிஷபம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் கூடி வரும்.

மிதுனம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கன்னி : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.

துலாம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேம்படும்.

தனுசு : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மகரம் : மனச் சோர்வுடன் காணப்படுவர். இந்நிலையில் நற்செய்தி வரும்.

கும்பம் : பணியும் பயணமும் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.

மீனம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Share this story