இன்றைய ராசி பலன்.! (20.9.2021 : திங்கள் கிழமை)

By 
 Today's zodiac sign.! (20.9.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 7.30 - 8.30

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
          ஆயில்யம்

மேஷம் :பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம் :பொறுமை பலன் தரும். எதிலும் ஆராய்ந்து முடிவெடுத்தல் நல்லது.

கடகம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

சிம்மம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி :உடல் ஆரோக்கியம் மேம்படும். மங்கல நிகழ்வுகளில் பங்கேற்பர்.

துலாம் :போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பாகும்.

விருச்சிகம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேம்படும்.

தனுசு : கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் தேவை.

மகரம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கும்பம் : பணியில் மந்தநிலை காணப்படும். விழிப்புணர்வே, பயன் தரும்.

மீனம் : வேலைப் பளு அதிகரிக்கும். தனவரவு திருப்தி தரும்.

Share this story