இன்றைய ராசி பலன்.! (2.10.2021 : சனிக் கிழமை)

Today's zodiac sign.!  (2.10.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
         உத்திராடம்

மேஷம் :நன்மைகள் வந்து சேரும். நலம்வாழ சுற்றங்கள் சூழும்.

ரிஷபம் :எண்ணிய காரியம் தடைபடலாம். இருப்பினும் தொடர்வது சிறப்பாகும்.

மிதுனம் :பணியில் மந்தநிலை நிலவும். விழிப்புணர்வே ஆக்கமாகும்.

கடகம் :செயலில் தடுமாற்றம் நேரும். புத்திசாதுர்யம் கடைப்பிடித்தல் நல்லது.

சிம்மம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.

துலாம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். மேலும் விரிவுபடுத்த ஆலோசிப்பர்.

விருச்சிகம் :எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

தனுசு :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மகரம் :சில வருத்தங்கள் நிகழலாம். பொறுமையாய் கடப்பது பயனாகும்.

கும்பம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மீனம் :குழப்பநிலை ஏற்பட வாய்ப்புண்டு. ஆராய்ந்து முடிவெடுத்தல் ஆக்கமாகும்.

Share this story