இன்றைய ராசி பலன்.!  (21.11.2021 : ஞாயிற்றுக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (21.11.2021 Sunday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன்  : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                              
             அனுஷம்

மேஷம் : உழைப்புக்குரிய உயர்வு வரும். பேராசை தவிர்த்தல் நன்று.

ரிஷபம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும். 

கடகம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை, சிறப்பு.

சிம்மம் : பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கன்னி : மனச்சோர்வை நீக்குதல் நன்று. உடல் நலனில் கவனம் அவசியம்.

துலாம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

விருச்சிகம் : சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

தனுசு : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

மகரம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கும்பம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல், பயன். 

மீனம் : செயலில் திறமை வெளிப்படும். பெரியோர் ஆசி கிட்டும்.

Share this story