இன்றைய ராசி பலன்.! (2.11.2021 : செவ்வாய்க் கிழமை)

By 
Today's zodiac sign.! (2.11.2021 Tuesday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 3.00  - 4.30
குளிகன்  : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
              பூரட்டாதி

மேஷம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

ரிஷபம் : எதிர்பாராத செலவு ஏற்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மிதுனம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கடகம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கன்னி : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

துலாம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

விருச்சிகம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பு.

மகரம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மீனம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

Share this story