இன்றைய ராசி பலன்.! (22.11.2021 : திங்கள் கிழமை)

By 
Today's zodiac sign.!  (22.11.2021 Monday)

 நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                              
               கேட்டை

மேஷம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

ரிஷபம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேம்படும்.

மிதுனம் :சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கடகம் :பணியும் பயணமும் பயனாகும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கன்னி :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

துலாம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

விருச்சிகம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

தனுசு :அறம்சார்ந்த நிகழ்வில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

மகரம் :நன்மையான நிகழ்வுகள் ஏற்படும். நண்பர்களால் மகிழ்வுறுவர்.

கும்பம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். தலைமை ஆதரவு கிட்டும்.
 

Share this story