இன்றைய ராசி பலன்.! (23.6.2021 : புதன் கிழமை)

By 
 Today's zodiac sign.! (23.6.2021: Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.30 - 10.30
மாலை    : 3.00 - 4.00 

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

      சந்திராஷ்டமம் :                                               
   பரணி, கார்த்திகை

*
மேஷம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

ரிஷபம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மிதுனம் : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பாகும்.

கடகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பயனும் பெறுவர்.

சிம்மம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கன்னி : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

துலாம் : புதிய கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

விருச்சிகம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

தனுசு : பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

மகரம் : நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கும்பம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Share this story