இன்றைய ராசி பலன்.! (24.11.2021 : புதன் கிழமை)

By 
Today's zodiac sign.!  (24.11.2021 Wednesday)

 நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                              
        மூலம், பூராடம்

மேஷம் :பணியும், பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கடகம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

சிம்மம் :எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

கன்னி :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

விருச்சிகம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மகரம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கும்பம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

மீனம் :உழைப்புக்கேற்ற உயர்வு ஏற்படும். பெரியோர் ஆசி கிட்டும்.
 

Share this story