இன்றைய ராசி பலன்.! (24.12.2021 : வெள்ளிக் கிழமை)

By 
Today's zodiac sign.! (24.12.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                           
           உத்திராடம்,
         திருவோணம்

மேஷம் :சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் :எதிர்பாரா செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

கன்னி :மங்கல காரியங்களில் பங்கேற்பர். சொந்த பந்தங்களால் மகிழ்வர்.

துலாம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

விருச்சிகம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :செயலில் திறமை வெளிப்படும். பெரியோர் ஆசி கிட்டும்.

மகரம் :மனச்சோர்வு ஏற்படலாம். உடல்நலனில் கவனம் நன்று.

கும்பம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

Share this story